Sri Lalitha Navarathna Malai in Tamil ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை காப்பு ஆக்கும் தொழில் ஐந்து அரன் ஆற்ற நலம்பூக்கும் நகையாள் புவனேஸ்வரி போல் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கண நாயக வாரணமே! வைரம் கற்றும் தெளியார் காடே கதியாய்கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெரியார் நிலை எண்ணில் அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ பற்றும் வயிரப் படைவாள் வயிரப்பகைவர்க்கு எமனாக எடுத்தவளே வற்றாத அருள் கணையே வருவாய்
Lalitha Navrathna Malai Lyrics Saranam Gyana Ganesha Sharanam Sharanam Gyana Skandha Sharanam Sharanam Gyana Sathguru Sharanam Sharanam Gyanaanandaa Sharanam Sharanam Kaappu Aakkum Thozhil Aiyindanatranalam Pookkum Nagaiyaal Bhuvanesvari Paal Serkum Navarathina Malai Inaik Kaakkum Gananagayava Ranamey Vairam Katrum Theliyaar Kaadegathiyai Kan Moodi Nedung Kanavaana Thavam Petrum Theriyaar Ninaiyennil Avam Perugum Pizhaiyen
ஐயப்பனின் வழிநடை சரணம் சுவாமியே…….. அய்யப்போ அய்யப்போ….. சுவாமியே சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம் அய்யப்ப சரணம்…. சுவாமி சரணம் தேவன் சரணம்….. தேவி சரணம் தேவி சரணம்….. தேவன் சரணம் ஈஸ்வரன் சரணம்…. ஈஸ்வரி சரணம் ஈஸ்வரி சரணம்…. ஈஸ்வரன் சரணம் பகவான் சரணம்…. பகவதி சரணம் பகவதி சரணம்… பகவான் சரணம் சங்கரன் சரணம்…. சங்கரி சரணம் சங்கரி சரணம்…. சங்கரன் சரணம் பள்ளிக்கட்டு…. சபரிமலைக்கு சபரிமலைக்கு….
Bhagavan Saranam Bagavathi Saranam Lyrics in English Bhagavan Saranam Bagavathi Saranam Saranam Saranam Ayyappa Bhagavathi Saranam Bhagavan Saanam Saranam Saranam Ayyappa Bhagavan Saranam- Bhagavathi Saranam Devan Paadam- Devi Paadam Bhagavanae- Bhagavathiyae Devanae-Deviyae (Bhagavan Saranam Bagavathi Saranaam) Agamum Kuliravae Azhaithiduvomae Saranam Saranam Ayyappa Pagalum Iravum Un Namame Smaranam Smaranam Ayyappa Karimalai
Bhagavan Saranam Bhagavathi Saranam Lyrics in Tamil பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் பகவான் சரணம் பகவதி சரணம் பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவானே பகவதியே தேவனே தேவியே பகவான் சரணம் பகவதி சரணம் பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம்
Vaanga Vaanga Swamigalae Ayyappan Malaikku Vaanga Lyrics in Tamil Vaanga Vaanga Swamigalae Ayyappan Malaikku Vaanga Aiyanavan Mei Silirkka Neiya Kondu Vaanga Vaanga Vaanga Swamigalae Ayyappan Malaikku Vaanga Aiyanavan Mei Silirkka Neiya Kondu Vaanga Aiyan Irukkaiyilae Namakkenna Ingu Manakavalai Avan Arul Irukkaiyilae Thollaigal Yaedhum Illae Vaanga Vaanga Swamigalae Ayyappan Malaikku Vaanga
Sangadam Pokkida Sabariyil Vaazhnthidum Lyrics in English Sangadam Pokkida Sabariyil Vaazhnthidum Aingaran Sodharanae Ayyappa Sankara Naaranan Pettra Sowbakkya Maraiyavar Thirumaganae Ayyappa Sangadam Pokkida Sabariyil Vaazhnthidum Aingaran Sodharanae Aiyappa Sankara Naaranan Pettra Sowbakkya Maraiyavar Thirumaganae Ayyappa Naaranan Uruvaai Amararai Kaathida Maniyudan Vandhavanae Maadhavar Yogiyar Panivudan Vanangidum Munivargal Naayaganae Paedhamai Agattri Maenmai
Aasaiyodu Poojai Vachen Ayyappa Saami Lyrics in English Aasaiyodu Poojai Vachen Ayyappa Saami Veru Aadharavu Yaarum Illa Ayyappa Saami Aasaiyodu Poojai Vachen Ayyappa Saami Veru Aadharavu Yaarum Illa Ayyappa Saami Enakku Therinja Muraiyilae Naan Poojai Seiyuren Enakku Therinja Muraiyilae Naan Poojai Seiyuren Adhai Yethukkittu Vaazhtha Venum Ayyappa Saami Adhai Yethukkittu
அழகிய மயிலே அபிராமி மன்னனுக்கு தாரங்கத்தை நிலவாகக் காட்டினாய் அம்மா சுப்ரமணியனுக்கு அந்தாதிப் பாட வழி காட்டினாய் அம்மா அன்புடன் நீ தந்த நூறு பாடல்கள் அருந்தேன் அம்மா அதை எந்நாளும் பாடிட அருள்வாய் நீ அம்மா அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி ஆதிக் கடவூர் அபிராமி ஆனந்த வடிவே அபிராமி அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே
Om Om Sakthi Om Sakthi Om Jeya Jeya jeya Sangari Om Lyrics in Tamil ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் வரம் அளிப்பொழிந்திடும் தாயே வாழ்வினை தருபவள் நீயே உனதடி சரணம் அம்மா ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம்
Maruvathoor Om Sakthi Lyrics in English Maruvathur Om Sakthi Magamaayi Karumari Uraiyooru Vaekkaali Ujjaini Maakkaali Kolluru Mookamba Kaedhaaram Sreegouri Mayavaram Abhayaambikaa Uraiyooru Vaekkaali Ujjaini Maakkaali Kolluru Mookamba Kaedhaaram Sreegouri Mayavaram Abhayaambikaa Madurai Nagar Meenakshi Kanchipuram Kamatchi Kaasi Visalaaakshi Thirukkadavur Abhirami Chidambarathu Sivakami Sringaeri Saradaamba Thiruvarur Kamalaambiga Naagamba Yogaamba Lalithaamba Jagathaamba
Veppilai Veppilai, Vekkaaliyamman Veppilai Lyrics in English Veppilai Veppilai, Vekkaaliyamman Veppilai Veppilai Veppilai, Bannaariyamman Veppilai Kathipol Veppilai, Kaaliyamman Veppilai Eettipol Veppilai, Easwariyin Veppilai Kathipol Veppilai, Kaaliyamman Veppilai Eettipol Veppilai, Easwariyin Veppilai Aayi Magamaayi Vadivaana Veppilai Neeli Thirisooli Uruvaana Veppilai Veppilai Veppilai, Vekkaaliyamman Veppilai Veppilai Veppilai, Bannaariyamman Veppilai Om Sakthi Om
பாளையத்தம்மா நீ பாச விளக்கு Palayathamma Nee Paasa Vilakku Lyrics in English Maavilakku Poovilakku Maariyamman Manivilakku Manvilakku Ponvilakku Vaazhaipoo Thirivilakku Neivilakku Kaivilakku Kaarthigaiyin Agalvilakku Elumicham Pazhavilakku Yethinome Thiruvilakku Palayathamma Nee Paasa Vilakku Un Parvaiyile Theriyuthadi Kodivilakku Palayathamma Nee Paasa Vilakku Un Parvaiyile Theriyuthadi Kodivilakku Thaayidathil Vaikka Vanthen Anbu Vazhakku En Thaayidathil Vaikka
Kannimalai Ponmalai Puniyamalai Sabarimalai Lyrics in Tamil கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா மாலையும் மார்பிலிட்டு நோன்புகள் நோற்று நாங்கள் மாமலைகள் ண்டிவருவோம் ஐயனைக் காண்போம் கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை மணிகண்டன் வாழும் மலை – பக்தர் பல நாடு விட்டிங்கே பல கோடியாய் சேர்ந்து சரணம் முழங்கும் மலை
Karunaiyodu Azhaikindra Kaiyedu Lyrics in Tamil கருணையோடு அணைக்கின்ற கையேது கருணையோடு அணைக்கின்ற கையேது – கொடும் காட்டில் நமை வழிகாட்டும் பொருளேது ( கருணையோடு அணைக்கின்ற ) பம்பையாற்றில் புனிதமான குளிரேது – நமை பாட்டுப் பாடி தாலாட்டும் அன்னை ஏது ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணையோடு அணைக்கின்ற ) பந்தளத்தில் பெருமை சேர்த்த புண்யமேது – நோன்பால் பக்தரை சுவாமியாக்கும்
Padi Padiyaaga Uyarthumpadi Lyrics in Tamil படிப்படியாக உயர்த்தும்படி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஸ்வாமி சரணம் சரணம் சரணம் ஸ்வாமி சரணம் சரணம் சரணம் படிப்படியாக உயர்த்தும்படி ஐயன் பாதபடி பதினெட்டுப்படி … வணங்கிடும் பக்தர்கள் நினைத்தபடி வாழ்க்கை அமைந்திடும் நல்லபடி நல்லபடி நல்லபடி நல்லபடி படிப்படியாக உயர்த்தும்படி.. கார்த்திகை விரதம் ஏற்றபடி ஐயன் கருணையில் மந்திரம் சொன்னபடி இருமுடி ஏந்திட சொல்லும்படி ஐயன் திருவடிகாண
Kondaimudi Alankarithu Konjum Kili Kaiyil Vaithu Lyrics in Tamil கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே, சுந்தரேசர் மகிழும்… மயிலே கதம்ப…வனக்குயிலே மாதவர் போற்றும் எழிலே பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள் அந்த அழகிய மாநகர்
புன்னை நல்லூர் மாரியம்ம்மா புவிதனையே காருமம்மா புன்னை நல்லூர் மாரியம்ம்மா புவிதனையே காருமம்மா தென்னை மரத் தோப்பிலம்மா தேடியவர்க் கருளுமம்மா வெள்ளைமனம் கொண்ட அம்மா பிள்ளை வரம் தாரும் அம்மா கள்ளமில்லாக் காளியம்மா உள்ளமெல்லாம் நீயே அம்மா கண்கண்ட தெய்வம் அம்மா கண்நோயைத் தீர்த்திடம்மா பெண் தெய்வம் நீயே அம்மா பேரின்பம் அளித்திடம்மா வேப்பிலையை அணிந்த அம்மா வெப்பு நோயை நீக்கிடம்மா காப்புதனை அணிந்த அம்மா கொப்புளங்கள் ஆற்றிடம்மா பாலாபிஷேகம்
Devi Karumariamma Thedi Vanthom Unnaiamma Lyrics in Tamil தேவி கருமாரியம்மா தேடி வந்தோம் உன்னையம்மா மாரியம்மா… மாரியம்மா… மாரியம்மா… தேவி கருமாரியம்மா தேடி வந்தோம் உன்னையம்மா தேவி கருமாரியம்மா தேடி வந்தோம் உன்னையம்மா ஆவலுடன் உனைப் பணிந்தோம் நாவாரப் பாடவந்தோம் ஆவலுடன் உனைப்பணிந்தோம் நாவாரப் பாடவந்தோம் மேவி வரும் கருணை மனம் கொண்டவளும் நீ அம்மா தாவி வரும் சிங்கத்தின் மேல் அமர்ந்தவளும் நீ அம்மா பாவி