வெள்ளி மலர் கண்ணாத்தா வேப்பம் பூ கண்ணாத்தா வேலரும்பு கண்ணாத்தா வீச்சருவா கண்ணாத்தா திரிசூல கண்ணாத்தா திரிசங்கு கண்ணாத்தா தங்கநிற கண்ணாத்தா தாமரை பூ கண்ணாத்தா மின்சார கண்ணாத்தா மீன் போன்ற கண்ணாத்தா ஆத்தா ஆத்தா கண்ணாத்தா என்னை நீ பாத்தா கவலை எல்லாம் தீர்ந்து விடும் ஆத்தா பூவா பூவத்தா சிரிச்சா மழையாத்தா கருவிழியில் தீ எரியும் பாத்தா எட்டு திசைகளில் நிற்பவளே எரிகின்ற நெருப்பினில் குளித்தவளே இடி
அழகிய மயிலே அபிராமி மன்னனுக்கு தாரங்கத்தை நிலவாகக் காட்டினாய் அம்மா சுப்ரமணியனுக்கு அந்தாதிப் பாட வழி காட்டினாய் அம்மா அன்புடன் நீ தந்த நூறு பாடல்கள் அருந்தேன் அம்மா அதை எந்நாளும் பாடிட அருள்வாய் நீ அம்மா அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே அபிராமி ஆதிக் கடவூர் அபிராமி ஆனந்த வடிவே அபிராமி அழகிய மயிலே அபிராமி அஞ்சுக மொழியே
அணுவிற்குள் அணுவும் நீ அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ ஆள்கின்ற அரசியும் நீ கணுவிற்குள் கணுவும் நீ கரும்புக்குள் சுவையும் நீ கருணைக்கு எல்லையும் நீ விண்ணும் நீ மண்ணும் நீ விகசிக்கும் ஒளியும் நீ வேதத்தின் மூலமும் நீ பண்ணும் நீ பனுவல் நீ புலவர்க்கு பொருளும் நீ பாருக்கு அன்னையும் நீ அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே அன்புவடி வான உமையே அன்னையே
Karpagavalli Nin Porpathangal Pidithen Lyrics in Tamil கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நவராத்திரி முதல் நாள் பாடல் கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா! (கற்பக வல்லி) பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பக வல்லி) நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன்
சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்.. ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ……. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி