All Categories
அம்பிகையை கொண்டாடுவோம்
Ambikaiyai Kondaduvom Lyrics in Tamil அம்பிகையை கொண்டாடுவோம் அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரி அம்பிகையை கொண்டாடுவோம் (அம்பிகையை) ஆலய திருநீரை அணிந்திடுவோம் அந்த ஆயிரம் கரத்தாளை பணிந்திடுவோம் அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரி அம்பிகையை கொண்டாடுவோம் சந்தனத்தை பூசி வரும் மாங்காட்டு நீலியம்மா குங்குமத்தை அள்ளித்தந்து குறிசொல்வாள் சூலியம்மா (அம்பிகையை) புன்னை நல்லூர் மாரியம்மா புகழைப் பாடுவோம் அங்கு பூங்கலசம் எடுத்து வந்து பொங்கல் போடுவோம் (அம்பிகையை) தில்லையாடும் காளியம்மா, காளியம்மா…
Read More
Mariamman Thalattu Lyrics in Tamil மாரியம்மன் தாலாட்டு மாயி மகமாயி மணிமந்திர சேகரியே ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா ஆயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா தாயே துரந்தரியே ஆஸ்தான மாரிமுத்தே திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மா நாரணனார் தங்கையம்மா
Read More
Vanaga Pushpam Mannodu Vaasam Pambaiyin Oram Lyrics in Tamil வானக புஷ்பம் மண்ணோடு வாசம் பம்பையின் ஓரம் வானக புஷ்பம் மண்ணோடு வாசம் பம்பையின் ஓரம் தேவர் வழிபடும் ஐயனின் பாட்டில் பக்திதரும்ஸ்வரம் சூரவதம் மண்ணில் வந்த சண்முக அவதார நோக்கம் மகிஷி பாவத்தின் நிலையை மாற்றும் ஹரிகரபுத்ரன் (வானக புஷ்பம் ) தெய்வீக பாலன் நாமம் எங்கள் இன்பமும் ஆகும் மாறாமனத்தால் என்றன் ஞானமே இல்லாது
Read More
காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம்
Katrinile Varum Geetham Undhan Harivarasanam Lyrics in Tamil காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம் காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம் கார்த்திகை மார்கழி காலம்தோறும் புண்ணிய தரிசனம் நேற்றிலும் இன்றிலும் நாளையும் நாங்கள் கண்டிடும் தரிசம் வார்த்தையில் சொல்ல வார்த்தை வராத உன் முகதரிசனம் வானவர்தேடி வந்து வணங்கும் தேவனின் தரிசனம் வானம்பூமி யாவும் மகிழ்ந்து காணும் தரிசனம் வாடிய உள்ளம் வசந்தம் காணும் ஐயனின்
Read More
MaaKali SriKali DashinaKali Lyrics in Tamil மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி தஞ்சமென் றுனைப்பணிந்தேன் இக்கணம் வாடி! ஓங்காரி ரீங்காரி உஜ்ஜயினிக் காளி ஓடோடி வந்தேன்நான் உன்நிழல் தேடி! இருள்நிறம் கொண்டிருக்கும் கருநிறக் காளி அருள்எனும் ஒளியேற்றி மருள்நீக்க வாடி! விரிந்திருக்கும் விழியிரண்டும் சிவந்திருக்கும் காளி பரிந்தென்னைக் காத்திடவே விரைந்திங்கு வாடி! இடுகாட்டில் குடியிருக்கும் ஸ்ரீபத்ர காளி கருங்காட்டில் அலைகின்றேன் வழிகாட்ட வாடி!
Read More
அணுவிற்குள் அணுவும் நீ அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ ஆள்கின்ற அரசியும் நீ கணுவிற்குள் கணுவும் நீ கரும்புக்குள் சுவையும் நீ கருணைக்கு எல்லையும் நீ விண்ணும் நீ மண்ணும் நீ விகசிக்கும் ஒளியும் நீ வேதத்தின் மூலமும் நீ பண்ணும் நீ பனுவல் நீ புலவர்க்கு பொருளும் நீ பாருக்கு அன்னையும் நீ அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே அன்புவடி வான உமையே அன்னையே
Read More
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
Palayathamma Nee Pasavilakku Lyrics in Tamil பாளையத்தம்மா நீ பாச விளக்கு அம்பா சாம்பவி சந்திரமோலி ராகலாமந்தரா உமா பார்வதி காளி கைபவதி சிவாதிநைந்த காத்யாயதி பைரவி மாவிளக்கு பூ விளக்கு மாரியம்மன் மணிவிளக்கு மண்விளக்கு பொன் விளக்கு வாழைப்பூ திருவிளக்கு நெய் விளக்கு கைவிளக்கு கார்த்திகையின் அகல்விளக்கு எலுமிச்சம்பழ விளக்கு ஏத்தினோமே திருவிளக்கு பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு பாளையத்தம்மா
Read More
Adhi Parameshwariyin Aalayamey Verkaadu Lyrics in Tamil ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு அன்னையவள் திருப்புகழை தினம் நீ பாடு (ஆதி) குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய் குடியிருப்பாள் மங்கையர்க்கு திலகமிட்டு அன்னையாய் துணையிருப்பாள் மங்கலமே வடிவெடுத்து மாதரசி வீற்றிருப்பாள் மங்காத நிலவாக எந்நாளும் ஒளி கொடுப்பாள் எந்நாளும் ஒளி கொடுப்பாள் அன்னையிடம் நாகம் பக்தியுடன் குடை பிடிக்கும்
Read More
Neranja Manasu Unaku Thaandi Magamayi Lyrics in Tamil நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி – உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி நமை ஆளும் நாயகியாம் நல் மகமாயி – கண் இமை போல காத்திடுவாள் மகமாயி உமையவள் அவளே இமவான் மகளே சமயத்தில் வருபவள் அவளே
Read More
108 Bairavar Potri 108 பைரவர் போற்றி  ஓம் பைரவனே போற்றிஓம் பயநாசகனே போற்றிஓம் அஷ்டரூபனே போற்றிஓம் அஷ்டமித் தோன்றலே போற்றிஓம் அயன்குருவே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அகந்தையழிப்பவனே போற்றிஓம் அடங்காரின் அழிவே போற்றிஓம் அற்புதனே போற்றி – 10 ஓம் அசிதாங்க பைரவனே போற்றிஓம் ஆனந்த பைரவனே போற்றிஓம் ஆலயக்காவலனே போற்றிஓம் இன்னல் பொடிப்பவனே போற்றிஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றிஓம் உக்ர பைரவனே போற்றிஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றிஓம்
Read More
Thaaye Mookambigaiye Lyrics in Tamil தாயே மூகாம்பிகே தாயே மூகாம்பிகே, ஜெகன் மாயே லோகாம்பிகே! தேவியர் மூவரும் மேவிய உருவே – அருள் தண் நிழல் வழங்கிடும் புண்ணியத் தருவே! (தாயே மூகாம்பிகே) நான்முகன் தேவி நா மகளே, நான்மறை ஏத்தும் பா மகளே, ஞான மழை முகிலே! தாமரைப் பூவில் பாவலர் நாவில், அமர்ந்தவளே அருள் வீணை மீட்டும் ஞான மழை முகிலே! மூடர்கள் வாக்கும், ஊமைகள்
Read More
Vaikarai Pozhuthin Vaasalile வைகறை பொழுதின் வாசலிலே ஓம் க்லீம் குமாராய குங்கும வர்ணாய மஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய பேராசைஞ விக்ரம்ச காய வள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோஹோ தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி தந்ன சண்முக ப்ரசோதயாத் வைகறை பொழுதின் வாசலிலே திருக்காட்சி தந்தான் மலையினிலே கந்தனின் அழகை காண்கையிலே என் கண்களும் குளிர்ந்தது காலையிலே கண்களும் குளிர்ந்தது காலையிலே
Read More
Thiruppavai Lyrics in Tamil திருப்பாவை மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்! நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். 1 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி
Read More
பரமாச்சார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம் மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி
Read More
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
Dakshinamurthy Stotram ஆதிசங்கரர் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் சங்கரனே ரமண பகவானுள் இருந்து தமிழில் கூறுவதாக அருளியது மவுனமாம் உரையாற் காட்டும் மாப்பிரம வத்துவாலன் சிவ நிலைத்தவர் சற்சீடர் செறி குருவரன் சிற்கையன் உவகையோர் உருவன் தன்னுள் உவப்பவன் களி முகத்தன் அவனையாம் தென்பால் மூர்த்தி அப்பனை ஏத்துவோமே உலகு கண்ணாடி ஊர் நேருறத் தனுள் அஞ்ஞானத்தால் வெளியினிற் துயிற் கனாப்போல் விளங்கிடக்கண்டு ஞான நிலையுறு நேரம் தன்னை ஒருவனாய் எவன்
Read More
27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்கள் அசுவனி “ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே சுதாகராயை தீமஹி| தந்நோ அச்வநௌ: ப்ரசோதயாத்||” பரணி “ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி| தந்நோ பரணி: ப்ரசோதயாத்||” கிருத்திகா “ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி| தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்||” ரோகிணி “ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி| தந்நோ ரோஹினி: ப்ரசோதயாத்||” மிருகசீர்ஷம் “ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி| ம்ருகசீர்ஷா: ப்ரசோதயாத்||”
Read More
வெங்கடேச சுப்ரபாதம்
Sri Venkatesha Suprabhatha Lyrics in Tamil வெங்கடேச சுப்ரபாதம் பாடல் வரிகள் கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே ஸ்ரீ வேங்கடேச தயிதே
Read More
Kurai Ondrum Illai Marai Moorthy Kannaa
Kurai Ondrum Illai Marai Moorthy Kannaa Lyrics in English குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா Kurai Ondrum Illai Marai Moorthy Kannaa Kurai Ondrum Illai Kannaa Kurai Ondrum Illai Govinda Kurai Ondrum Illai Marai Moorthy Kanna Kurai Ondrum Illai Kannaa Kurai Ondrum Illai Govinda Kannukku Theriyaamal Nirkinraay Kannaa Kannukku Theriyaamal Ninraalum Enakku Kurai Onrum
Read More
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
Kurai Onrum Illai Lyrics in Tamil குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
Read More
Ads