Archive 1
காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம்
Katrinile Varum Geetham Undhan Harivarasanam Lyrics in Tamil காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம் காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம் கார்த்திகை மார்கழி காலம்தோறும் புண்ணிய தரிசனம் நேற்றிலும் இன்றிலும் நாளையும் நாங்கள் கண்டிடும் தரிசம் வார்த்தையில் சொல்ல வார்த்தை வராத உன் முகதரிசனம் வானவர்தேடி வந்து வணங்கும் தேவனின் தரிசனம் வானம்பூமி யாவும் மகிழ்ந்து காணும் தரிசனம் வாடிய உள்ளம் வசந்தம் காணும் ஐயனின்
Read More
MaaKali SriKali DashinaKali Lyrics in Tamil மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி தஞ்சமென் றுனைப்பணிந்தேன் இக்கணம் வாடி! ஓங்காரி ரீங்காரி உஜ்ஜயினிக் காளி ஓடோடி வந்தேன்நான் உன்நிழல் தேடி! இருள்நிறம் கொண்டிருக்கும் கருநிறக் காளி அருள்எனும் ஒளியேற்றி மருள்நீக்க வாடி! விரிந்திருக்கும் விழியிரண்டும் சிவந்திருக்கும் காளி பரிந்தென்னைக் காத்திடவே விரைந்திங்கு வாடி! இடுகாட்டில் குடியிருக்கும் ஸ்ரீபத்ர காளி கருங்காட்டில் அலைகின்றேன் வழிகாட்ட வாடி!
Read More
அணுவிற்குள் அணுவும் நீ அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ ஆள்கின்ற அரசியும் நீ கணுவிற்குள் கணுவும் நீ கரும்புக்குள் சுவையும் நீ கருணைக்கு எல்லையும் நீ விண்ணும் நீ மண்ணும் நீ விகசிக்கும் ஒளியும் நீ வேதத்தின் மூலமும் நீ பண்ணும் நீ பனுவல் நீ புலவர்க்கு பொருளும் நீ பாருக்கு அன்னையும் நீ அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே அன்புவடி வான உமையே அன்னையே
Read More
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
Palayathamma Nee Pasavilakku Lyrics in Tamil பாளையத்தம்மா நீ பாச விளக்கு அம்பா சாம்பவி சந்திரமோலி ராகலாமந்தரா உமா பார்வதி காளி கைபவதி சிவாதிநைந்த காத்யாயதி பைரவி மாவிளக்கு பூ விளக்கு மாரியம்மன் மணிவிளக்கு மண்விளக்கு பொன் விளக்கு வாழைப்பூ திருவிளக்கு நெய் விளக்கு கைவிளக்கு கார்த்திகையின் அகல்விளக்கு எலுமிச்சம்பழ விளக்கு ஏத்தினோமே திருவிளக்கு பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு பாளையத்தம்மா
Read More
Adhi Parameshwariyin Aalayamey Verkaadu Lyrics in Tamil ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு அன்னையவள் திருப்புகழை தினம் நீ பாடு (ஆதி) குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய் குடியிருப்பாள் மங்கையர்க்கு திலகமிட்டு அன்னையாய் துணையிருப்பாள் மங்கலமே வடிவெடுத்து மாதரசி வீற்றிருப்பாள் மங்காத நிலவாக எந்நாளும் ஒளி கொடுப்பாள் எந்நாளும் ஒளி கொடுப்பாள் அன்னையிடம் நாகம் பக்தியுடன் குடை பிடிக்கும்
Read More
Neranja Manasu Unaku Thaandi Magamayi Lyrics in Tamil நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி – உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி நமை ஆளும் நாயகியாம் நல் மகமாயி – கண் இமை போல காத்திடுவாள் மகமாயி உமையவள் அவளே இமவான் மகளே சமயத்தில் வருபவள் அவளே
Read More
108 Bairavar Potri 108 பைரவர் போற்றி  ஓம் பைரவனே போற்றிஓம் பயநாசகனே போற்றிஓம் அஷ்டரூபனே போற்றிஓம் அஷ்டமித் தோன்றலே போற்றிஓம் அயன்குருவே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அகந்தையழிப்பவனே போற்றிஓம் அடங்காரின் அழிவே போற்றிஓம் அற்புதனே போற்றி – 10 ஓம் அசிதாங்க பைரவனே போற்றிஓம் ஆனந்த பைரவனே போற்றிஓம் ஆலயக்காவலனே போற்றிஓம் இன்னல் பொடிப்பவனே போற்றிஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றிஓம் உக்ர பைரவனே போற்றிஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றிஓம்
Read More
Thaaye Mookambigaiye Lyrics in Tamil தாயே மூகாம்பிகே தாயே மூகாம்பிகே, ஜெகன் மாயே லோகாம்பிகே! தேவியர் மூவரும் மேவிய உருவே – அருள் தண் நிழல் வழங்கிடும் புண்ணியத் தருவே! (தாயே மூகாம்பிகே) நான்முகன் தேவி நா மகளே, நான்மறை ஏத்தும் பா மகளே, ஞான மழை முகிலே! தாமரைப் பூவில் பாவலர் நாவில், அமர்ந்தவளே அருள் வீணை மீட்டும் ஞான மழை முகிலே! மூடர்கள் வாக்கும், ஊமைகள்
Read More
Ads