Muruga Vaa Vaa lyrics in Tamil முருகா வா வா! கந்தனே! கடம்பனே! கருத்தினில் உறைந்திடும் கருணை வடிவான குஹனே! கண்களோ பன்னிரண்டிருந்திடினும் ஏழையைக் காக்க ஒரு கண்ணும் இல்லையோ? சரண் என்று கொண்டு உனை சந்ததமும் பாடினேன் செவிகளில் விழவில்லையோ? நற்கதியை அருட்பதம் அண்டினேன் அடியனை ஆண்டருள் செய்தருள்! பழனி மலை உறையும் முருகா வா வா! முருகா வா வா! கந்தா வா வா! எனை
Karpoora Nayagiye Kanaka Valli Lyrics in English கற்பூர நாயகியே கனகவல்லி Karpoora Nayagiye Kanaka Valli Kali Magamayi Karumari Amma Porkovil Konda Shivagami Amma Poovirundavalli Deivayanai Amma Virkola Veda Valli Visalakshi Vizhikkola Mamadurai Meenakshi Chor Kovil Naan Amaithen Ingu Thaye Sudaraga Vazha Vaippai Ennai Neeye. Bhuvanam Muzhuvadum Aluginra Bhuvaneswari Puram Erithon Puram
Karpura Nayagiye Kanakavalli Lyrics in Tamil கற்பூர நாயகியே கனகவல்லி கற்பூர நாயகியே கனகவல்லி காளி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா பூவிருந்தவல்லி தெய்வயானை அம்மா விற்கோல வேதவல்லி விசாலாக்ஷி விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி சொற்கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே. புவனமுழுதாளுகின்ற புவனேச்வரி புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேச்வரி நவநவமாய் வடிவாகும் மகேச்வரி நம்பினவர் கைவிளக்கே சர்வேச்வரி கவலைகளைத் தீர்த்துவிடும் காளீச்வரி
Sri Lakshmi 108 Potri ஸ்ரீ திருமகள் 108 போற்றி ஓம் திருவே போற்றி ஓம் திருவளர் தாயே போற்றி ஓம் திருமாலின் தேவி போற்றி ஓம் திருவெலாம் தருவாய் போற்றி ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி ஓம் திருப்புக ழுடையாய் போற்றி ஓம் திருஞான வல்லி போற்றி ஓம் திருவருட் செல்வி போற்றி ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி ஓம் திருமார்பிலமர்ந்தாய் போற்றி-10 ஓம் தினமெம்மைக் காப்பாய் போற்றி
Madurai Meenakshi Amman 108 Potri மதுரை மீனாட்சி அம்மன் 108 போற்றி ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி ஓம் அருமறையின் வரம்பே போற்றி ஓம் அறம்வளர்க்கும் அம்மையே போற்றி ஓம் அரசிளங்குமரியே போற்றி ஓம் அப்பர்பிணி மருந்தே போற்றி ஓம் அமுத நாயகியே போற்றி ஓம் அருந்தவ நாயகியே போற்றி ஓம் அருள்நிறை அம்மையே போற்றி ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி-10 ஓம் ஆறுமுகத்தின்
Navagraha Thuthi in Tamil நவகிரகத் துதி உலகெலாம் இருளகற்றி ஒளிவிடும் சோதியே ஓய்விலா வலம்வரும் செங்கதிரே சூரியனே, நற்சுடரே – நீ எனக்கு சுற்றம் சூழ சுகந் தருவாய். தருவாய் வருவாய் வான்புகழ் அனைத்தும் தினமும் வளரும் வான்மதி நீயே ஆளும்கிரக ஆரம்ப முதலே அருளும் பொருளும் அருள்வாய் எனக்கு. என் ஏற்றமிகு சாதகத்தில் உன் ஆட்சி ஓங்கார சொரூபனே செவ்வாயே ஏங்கிடும் அடியாரின் குறைநீக்கி ஏவல் எனைக்
Anjaneyar Kavasam ( Hanuman Kavasam ) ஸ்ரீஆஞ்சநேய கவசம் ( அனுமன் கவசம் ) காப்பு: மன்னுயிர் காத்து மனம் நிறைந்த அனுமன் தன்னிருதாள் போற்றித் தஞ்சக் கவசம் பொன்னாக என்னாவிலுதிக்க ஏரம்பக் கணபதியே உன்னருளால் உயர்த்து கவசம்: மூவுலகும் நலம் சூழ அருளிடும் தேவகுமாரனே, தஞ்சம்! தஞ்சம்! மூண்டிடும் வினைகளைத் தாற்றும் முன்னவா, முழுவதுமா யெனை ஆண்டிட வேண்டினேன்! மூலப்பரம்பொருள் என் மனம் காக்க, முகத்தொடு முழுமெய்
Kanda Guru Kavasam கந்த குரு கவசம் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம் விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் 5 சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. செய்யுள்