1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா – என் ஐயனே பொன் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா – என் ஐயனே பொன் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா – என் ஐயனே