ஆயிரம் பூ மலரும், அங்கே வேழ முகம் தெரியும்
தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்கும்
காக்கும் கை கொடுக்கும் (ஆயிரம்)
ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச பாஹிமாம்
ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ரக்ஷமாம்
கருணாமூர்த்தி கணபதி பாதம் சரணம் சரணம் என்போம்
எது வந்த போதும் அது என்ன செய்யும் விதியும் விலகும் என்போம் – கோடி
நிதியும் வளரும் என்போம் (ஆயிரம்)
ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச பாஹிமாம்
ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ரக்ஷமாம்
தொடுப்பதும் அவனே தடுப்பதும் அவனே முடிப்பதும் அவன் தானே
நடப்பது யாவும் படைப்பதும் அவனே கொடுப்பதும் அவன் தானே –
கண் முன் சிரிப்பதும் அவன் தானே (ஆயிரம்)
ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச பாஹிமாம்
ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ரக்ஷமாம்