Guruvaayoorukku Vaarungal Lyrics in Tamil குருவாயூருக்கு வாருங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம் கண்ணனின் மேனி கடல்