சபரி மலைக்கே புறப்படுவோம் சபரி மலைக்கே புறப்படுவோம் சாஸ்தா புகழைப் பாடிடுவோம் சரணம் சரணம் என முழங்கிடுவோம் சத்திய ஜோதியை வணங்கிடுவோம் (சபரி மலைக்கே புறப்படுவோம்) ஆசை மயக்கம் அல்லல் கொடுக்கும் அய்யனின் நாமம் ஞானம் வளர்க்கும் தன்னை மறக்கும் தியானம் சிறக்கும் தயவு பிறக்கும் உயர்வு நிறைக்கும். (சபரி மலைக்கே புறப்படுவோம்) புலிப்பால் கொணர்ந்த வீரன் அவன் பூதலம் புகழும் பாலன் அவன் வலிமைகள் வழங்கும் வரதன் அவன்
Sri Ranga Naatharukku Thangachi Amma Lyrics in English Sri Ranga Naatharukku Thangachi Amma Nee Thangachi Amma Antha Maanagar Mathuraiyin Meenachi Amma Kaanji Kamachi Amma Sri Ranga Naatharukku Thangachi Amma Nee Thangachi Amma Antha Maanagar Mathuraiyin Meenachi Amma Kanchi Kamachi Amma Nee Sirittal… Nee Sirittal..Muttukkalum Mullaigalum Sinthuthe Amma… Adi Anna Purani
Saranam Saraname Saranam Ponayyappa Lyrics in Tamil சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா ஆனந்த தாண்டவ நாராஜன் ஆனந்த முகில் வண்ணன் நாராயணன் ஆவலுடன் ஈன்றெடுத்த அழகு மைந்தன் தேவர்கள் மகிழும் வண்ணம் தேன்மலை சபரியிலே கோயில் கொண்டவன் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா என்ற திவ்ய நாமத்தைச் சொன்னவர்க்கே தர்ம சாஸ்தாவின் அருள் உண்டு திண்ணமாக எண்ணமெல்லாம் ஐயன் மேல் வைத்து அந்தக் கண்ணன்
Sabari Malaiyil Vanna Chandrodhayam Lyrics in Tamil சபரிமலையில் வண்ண சந்திரோதயம் பாடல் வரிகள் சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம் கோடிக்கண் தேடிவரும் ஐயப்பனை…நாமும் கும்பிட்டுப் பாடுகின்றோம் என்னப்பனை (சபரிமலையில் வண்ண) பாலெனச் சொல்லுவதும் உடலாகும் – அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும் வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும்…. இந்த நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும் ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே
Sathiya Oli Parapum Sabarimalai Lyrics in Tamil சத்திய ஒளி பரப்பும் சபரிமலை பாடல் வரிகள் சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (x2) அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சொல்லுங்கள் ஐயப்பன்
ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம்! ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம் சரணம்! அவதாரம் பத்திலும் அழகான தத்துவம் அதுதானே ஆதாரம் எந்நாளும் சத்தியம்! ஆழ்வார்கள் பாசுரம் ஆனந்த சாகரம் பெருமாளின் கோபுரம் வைகுண்ட தரிசனம்! வேதங்கள் நாலுமவன் அங்கங்களாகும் சித்தாந்தமென்னும் அருள் தங்கங்களாகும்! வைணத்தை சொல்லும் அவன் திவ்ய நாமம் அதை சொல்லத்தானே ஸ்ரீ விஷ்வ ரூபம்! தேவாதி தேவர்கள் தினம்
சமயபுரத்தாளே மாரியம்மா பஜனை பாடல் Samayapurathale Maariamma Bhajanai Song Lyrics சமயபுரத்தாளே மாரியம்மா – அம்மா சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் – அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம் துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா – அம்மா தூயவனே என் தாயே மாரியம்மா பட்டு பீதாம்பரத்தில தாவணியும் – உனக்கு பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம் எட்டு திசைகளையும் ஆண்டவளே
சரவணபவ என்று சொன்னால் சரவணபவ என்று சொன்னால் ஆறு எழுத்து மந்திரம் ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்து எழுத்து மந்திரம் கந்தன் என்று சொன்னால் நாலு எழுத்து மந்திரம் முருகா என்று சொன்னால் மூன்று எழுத்து மந்திரம் வேல் என்று சொன்னால் இரேழுத்து மந்திரம் ஓம் என்று சொன்னால் ஓரேழுத்து மந்திரம் ஓம் வேல் முருகா கந்தா ஆறுமுகா சரவணபவ ஓம் ஆறுமுகா சரவணபவ ஓம்