Tulasi Kavasam Lyrics in Tamil
துளசி கவசம் பாடல் வரிகள்
அஸ்ய ஷ்ரீ துளஸீகவச ஸ்தோத்ர
மந்த்ரஸ்ய ஷ்ரீ மகாதேவருஷி: அனுஷ்டுப் சந்த:
ஷ்ரீ துளஸி தேவதா_மனஸோபீஷ்ட காமாநி ஸர்வ
வித்யார்த்தம் ஜபே விநியோக: றீ
துலஸீ ஷ்ரீமஹாதேவி நம: பங்கஜ தாரிணீ
ஸிரோமே துளஸி பாதுபாலம் பாதுயஸஸ்வினி
த்ரு ஸோவே பத்மநயனே ஷ்ரீஸகி ஸ்ரவணே மம
க்ராணம் பாது ஸுகந்தாமே முகஞ்ச ஸுமுகீ மம
ஜிஹ்வாம் மே பாது ஸுபதா கண்டம் வித்யாமயீ மம
ஸ்கந்தௌ கல்ஹாரிணீ பாது ஹ்ருதயம் விஷ்ணு வல்லபா
புண்யதாமே பாதுமத்யம் நாபிம் ஸௌபாக்கியதாயினீ
கடிம் குண்டலிநீ பாது ஊரு நாரத வந்திதா
ஜனநீ ஜானுநீ யாது ஜங்கே ஸகலவந்திதா
நாராயணப்ரியா பாதௌ ஸர்வாங்கம் ஸர்வரக்ஷிணி
ஸங்கடே விஷமே துர்கே பயே வாதே மஹா ஹவே
நித்யம் ஹா ஸந்த்யோ: பாது துலஸி ஸர்வதஸ்ஸதா
இதீதம் பரமம்குஹ்யம் துலஸ்யா: கவசாம்ருதம்
மர்த்யானா மம்ருதார்த்தாய பீதாநாம் பயாயச
மோக்ஷாய சமுமுக்ஷீணாம் த்யாயினாம் தியான யோக க்ருத்
வஸ்ய வஸ்ய காமானாம் வித்யாயை வேத வாதினாம்
த்ரவீணாய தரித்ராணாம் பாபினாம் பாப சாந்தயே
அன்னாய க்ஷீதிதானஞ்ச ஸ்வர்காய ஸ்வர்க்க மிச்சதாம்
பஸவ்யம் பஸுகாமானாம் புத்ரதம்புத்ர காங்க்ஷிணாம்
ராஜ்யாய ப்ரஷ்டா ராஜ்யானாம் மஸாந் தானாஞ்ச ஸாந்தமே
பக்த்யர்த்தம் விஷ்ணுபக்தானாம் விஷ்ணௌ ஸர்வாந்த ராத்மநி
ஜாப்யம் த்ரிவர்க்க ஸித்யர்த்தம் க்ருஹஸ்தேன விசேஷத:
உத்யம் தம்சூர்ய கிரணமுபஸ்த்தாய கிருதாஞ்சலி:
துலஸிகாந நேதிஷ்டான் ஆஸினோவா ஜபேதி தம்
ஸர்வான் காமான் அவாப்னோதி ததைவ மம ஸந்நிதம்
மமப்ரியகரம் நித்யம் ஹரிபக்தி விவர்தனம்
யாஸ்யான் ம்ருதப்ரஜா நாரி தஸ்யா அங்கம் ப்ரமார்ஜயேத்
ஸபுத்ரம் லபதே தீர்க்க ஜீவினம் சாப்ய ரோகிணம்
வந்த்யாய மார்ஜயே தங்கம் குஸைர் மந்த்ரேண ஸாதக
ஸாபி ஸம்வத்சரே தேவ கர்ப்பம் தத்தே மனோஹரம்
அஸ்வத்தே ராஜவஸ்யார்த்தி ஜலேதக்னேஸ்ஸுருபபர்க
பலாஸமூலே வித்யார்த்தி தே ஜோர்த்தியமு கோரவே
கன்யார்த்தி சண்டிகா கேஹே ஸத்ரு ஹத்யை க்ருஹேமம
ஷ்ரீகாமோ விஷ்ணு கேஹேச உத்யானே ஸ்திரீ வஸாபேத்
கிமத்ர பஹுநோக்தேன ஸருணுஸைன் யேஸதத்வத:
யம்யம் காம மபித்யாயே தத்தம் ப்ராப் னோத்ய ஸம்ஸயம்
மமகேஹ கதஸ்த்வம்து த்ராகஸ்ய வதேச்சயா
ஜபன் ஸ்தோத்ரஞ்ச கவசம் துலஸீகத மானஸ:
மண்டலாத் தாரகம் ஹமதா
பிஷ்யசி ந ஸம்ஸய: !!