Palayathamma Nee Pasavilakku Lyrics in Tamil
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
அம்பா சாம்பவி சந்திரமோலி ராகலாமந்தரா உமா பார்வதி காளி
கைபவதி சிவாதிநைந்த காத்யாயதி பைரவி
மாவிளக்கு பூ விளக்கு மாரியம்மன் மணிவிளக்கு
மண்விளக்கு பொன் விளக்கு வாழைப்பூ திருவிளக்கு
நெய் விளக்கு கைவிளக்கு கார்த்திகையின் அகல்விளக்கு
எலுமிச்சம்பழ விளக்கு ஏத்தினோமே திருவிளக்கு
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு
தாய் இடத்தில் வைக்க வந்தேன் அன்பு வளக்கு
என் தாய் இடத்தில் வைக்க வந்தேன் அன்பு வளக்கு
அது தீராமல் உதிக்காது அந்தக் கிளக்கு
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு
பக்தருக்கு மூக்தி விளக்கு சமையபுரத்து சக்தி விளக்கு
கர்பூர ஜோதி விளக்கு கருமாரி சங்கு விளக்கு
பாளையத்து தாய் துணையாய் கலங்கரி ஒளிவிளக்கு
ஆலையம்மா எல்லையம்மா நம்பிக்கை மணவிலக்கு
மானவிலக்கு கூட விளக்கு மகர விளக்கு பாவை விளக்கு
மின்னல் விளக்கு வெள்ளி விளக்கு மின்மினிக்குள் உள்ள விளக்கு
அத்தனை நீ மங்கலம் அம்மா நீயே
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு
கைவிளக்கு திருவிளக்கு மருவத்தூர் சுடர் விளக்கு
தும்பவிலக்கு குடவிளக்கு திருவண்ணாமலை விளக்கு
குத்து விளக்கு மதுரை விளக்கு பத்தினிகளின் கர்பு விளக்கு
திருவிளக்கு சரவிளக்கு சீதா மணிவிளக்கு
அணையாத குலவிளக்கு ஆத்தா கை மண விளக்கு தாயே
மீனாட்சி கானாவிளக்குகாமாட்சி கருணை விளக்கு
முகாம் பால் குடும்பவிளக்கு தேனாண்டாள் குலவிளக்கு
கோபம் வந்தால் காளி கண்ணில் தெரியும் சிவப்பு விளக்கு
மனம் குளிர செஞ்சால் செல்வம் உருகி காட்டும் பச்சை விளக்கு
நிலவிலக்கு நடை விலக்கு தூங்கா விளக்கு பொங்க விலக்கு
நில விளக்கு தள விளக்கு லட்சுமி விளக்கு நந்தாவிளக்கு
அத்தனை நீ மங்கலம் அம்மா நீயே
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு
தாய் இடத்தில் வைக்க வந்தேன் அன்பு வளக்கு
என் தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வளக்கு
அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு
அன்னை விளக்கு சொர்ணவிளக்கு ஆத்தா கைராசி விளக்கு
உள்ளம் உனது பக்தி விளக்கு உருகுதே என் உயிர் விளக்கு
உலகத்துக்கு ஒரு விளக்கு
ஓம் சக்தி அருள் விளக்கு
இந்த பாடலை பற்றி
படம்: பலயத்து அம்மான் (2000)
பாடலாசிரியர்: காளிதாஸ்
இசை அமைப்பாளர்: எஸ்.ஏ. ராஜ்குமார்
பாடகர்கள்: கே.எஸ். சித்திரா