Archive 2
ஸ்ரீ துர்கா தேவி ரோக நிவாரண அஷ்டகம் பகவதி தேவி பர்வத தேவிபலமிகு தேவி துர்கையளேஜெகமது யாவும் ஜெய ஜெய வெனவேசங்கரி யுன்னைப் பாடி டுமே ஹந ஹந தகதக பசபச வெனவே தளிர்த்திடு ஜோதியானவளே ரோகநி வாரணி சோக நிவாரணிதாபநிவாரணி ஜெய துர்க்கா! தண்டினி தேவி தக்ஷினி தேவிகட்கினி தேவி துர்க்கையளேதந்தன தான தனதன தான தாண்டவ நடன ஈஸ்வரியே முன்டினிதேவி முனையோளி சூலிமுனிவர்கள் தேவி மணித் தீவிரோகநி வாரணி சோக நிவாரணிதாபநிவாரணி ஜெய துர்க்கா! காளினி
Read More
மூஷிகவாகன மோதக ஹஸ்த சாமரகர்ண விளம்பிதசூத்ர வாமனரூப மகேஷ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே
Read More
Karpagavalli Nin Porpathangal Pidithen Lyrics in Tamil கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நவராத்திரி முதல் நாள் பாடல் கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா! (கற்பக வல்லி) பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பக வல்லி) நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன்
Read More
ஜெய துர்க்கா ஸ்துதி ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா மங்கள வாரம் சொல்லிட வேண்டும் மங்கள சண்டிகை ஸ்லோகம் இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும் ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள்
Read More
மாயி மகமாயி மணிமந்திர சேகரியே ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்தே தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மாள் நாரணனார் தங்கையம்மாள் நல்லமுத்து மாரியரே நல்லமுத்து மாரியரே நாககன்னி தாயாரே உன்-கரகம்
Read More
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
Read More
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்.. ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ……. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி
Read More
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆ.. வரிசை வரிசை என அழகுக் காவடிகள்
Read More
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
Varuvaandi Tharuvaandi Malaiyaandi Lyrics in Tamil வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி
Read More
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும்
Read More
For Sanskrit and Hindi Bhajans visit
Welcome to Bhajanspedia/Tamil
An Enclyclopedia of lyrics of bhajans - a modern wiki for bhajans!

You too can contribute lyrics in Tamil and English of bhajans, mantras, slokas and devotional songs in Tamil.

Become a member for free to contribute lyrics of bhajans and devotional songs.

Click login (on top right) to join as a member.