Archive 4
ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா கூவிய மயிலேறும் குருபரா வருக தாவியே தகரேறும் ஷண்முகா வருக கூரிய வேலேந்தும் குகனே வருக சேவலின் கொடியேந்தும்
Read More
வெள்ளி மலர் கண்ணாத்தா வேப்பம் பூ கண்ணாத்தா வேலரும்பு கண்ணாத்தா வீச்சருவா கண்ணாத்தா திரிசூல கண்ணாத்தா திரிசங்கு கண்ணாத்தா தங்கநிற கண்ணாத்தா தாமரை பூ கண்ணாத்தா மின்சார கண்ணாத்தா மீன் போன்ற கண்ணாத்தா ஆத்தா ஆத்தா கண்ணாத்தா என்னை நீ பாத்தா கவலை எல்லாம் தீர்ந்து விடும் ஆத்தா பூவா பூவத்தா சிரிச்சா மழையாத்தா கருவிழியில் தீ எரியும் பாத்தா எட்டு திசைகளில் நிற்பவளே எரிகின்ற நெருப்பினில் குளித்தவளே இடி
Read More
Thalladi Thalladi Nadai Nadanthu Lyrics in Tamil தள்ளாடி தள்ளாடி நடை நடந்து தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா கார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு காலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு சரண‌ங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா சாமி… (தள்ளாடி தள்ளாடி) இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு சாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு ஈசன் மகனே உந்தன்
Read More
Malai Meethu Maniyosai Ayyappa Lyrics in Tamil மலை மீது மணியோசை ஐயப்பா மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல‌ ஜனவெள்ளம் ஐயப்பா அலை தானோ தலை தானோ ஐயப்பா அடியார்க்கு அருள் கோடி செய்யப்பா தொடங்கிடும் பேட்டையில் புது எண்ணமே தொடர்கின்ற‌ மனமெங்கும் உன் வன்ணமே திருப்பேரூர் தோடென்னும் ஆற்றிலே – கால் நடைபோட்டுப் பொரி போடும் கூட்டமே அழுதையில் நீராடி செல்கின்றவ‌ர் அழுதேற்றம் மலைமீது
Read More
Nalmuthu Maniyodu Oli Sinthum Maalai நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை நவரத்ன‌ ஒளியோடு சுடர்விடும் மாலை கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை கனகமணி கண்டனின் துளசி மாலை கனகமணி கண்டனின் துளசி மாலை ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை அய்யனின் கடைக்கண்ணில் அன்பெனும் மாலை அழுதையில் குளித்திடும் அழகுமணி மாலை… பம்பையில் பாலனின் பவள‌மணி மாலை… ஐந்து
Read More
Nei Manakkum Ayyan Malai Lyrics in Tamil நெய் மணக்கும் ஐயன் மலை நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அது அபயமலை வேண்டியதைக் கொடுக்கும் மலை வேந்தனது சாந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி
Read More
ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள் கண்ணில் தெரியுது பம்பையாற்றில் மணிகண்டன் பிறந்தது பம்பையாற்றில் (ஆயிரம் தீபங்கள்) சரணம் சரணம் ஐயப்பா சரணாகரனே ஐயப்பா சரணம் சரணம் சரணாகரனே ஸ்ரீ மணிகண்டா (சரணம் சரணம்) எரிமேலிதானே சென்றிடுவோம் பேட்டைதானே துள்ளிடுவோம் பேட்டைதுள்ளி வாபரை வணங்கி வனத்தின் நடுவே சென்றிடுவோம் (ஆயிரம் தீபங்கள்) அழுதா நதியை அடைந்திடுவோம் அளவில்லா இன்பம் கொண்டிடுவோம் அழுதையில் மூழ்கி கல்லினை எடுத்து
Read More
சபரி மலைக்கே புறப்படுவோம் சபரி மலைக்கே புறப்படுவோம் சாஸ்தா புகழைப் பாடிடுவோம் சரணம் சரணம் என முழங்கிடுவோம் சத்திய ஜோதியை வணங்கிடுவோம் (சபரி மலைக்கே புறப்படுவோம்) ஆசை மயக்கம் அல்லல் கொடுக்கும் அய்யனின் நாமம் ஞானம் வளர்க்கும் தன்னை மறக்கும் தியானம் சிறக்கும் தயவு பிறக்கும் உயர்வு நிறைக்கும். (சபரி மலைக்கே புறப்படுவோம்) புலிப்பால் கொணர்ந்த வீரன் அவன் பூதலம் புகழும் பாலன் அவன் வலிமைகள் வழங்கும் வரதன் அவன்
Read More
Thulasimani Maalai Aninthu Sabarimalai Sentriduvom Lyrics in Tamil துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை) பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று (துளசிமணி மாலை) சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து கணாதிபன் அந்த‌ விநாயகன் தம்பி குணகரனை அனுதினம் நினைந்து
Read More
புதுக்கோட்டை புவனேஸ்வரி புதுக்கோட்டை புவனேஸ்வரி புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி மண்ணடியின் மல்லீஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி மேல் மலையெனும் அங்காள பரமேஸ்வரி உறையூரு வெட்க்காளி உச்சையனி மாகாளி சிறுவாச்சூர் மதுரகாளி திருவற்கரை பத்ரகாளி பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே எட்டுப்பட்டி ராஜகாளி அம்மா தாயே பெண்நாச்சியம்மா பேச்சியம்மா நாடியம்மா காரியம்மா ஆலையம்மா சோலையம்மா உண்ணாமுலையம்மா என் மாங்கல்யம் நிலைத்திருக்க அருள்வாய் நீயே மைசூரு சாமுண்டியே வருவாய் நீயே மகாமாயி மாரியம்மா
Read More
For Sanskrit and Hindi Bhajans visit
Welcome to Bhajanspedia/Tamil
An Enclyclopedia of lyrics of bhajans - a modern wiki for bhajans!

You too can contribute lyrics in Tamil and English of bhajans, mantras, slokas and devotional songs in Tamil.

Become a member for free to contribute lyrics of bhajans and devotional songs.

Click login (on top right) to join as a member.