Alli Tharum Pillaiyarai Kumbiduvomey Lyrics in Tamil அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே ஊர்தோறும் தெருவெல்லாம்