Thulasimani Maalai Aninthu Sabarimalai Sentriduvom Lyrics in Tamil துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை) பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று (துளசிமணி மாலை) சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து கணாதிபன் அந்த விநாயகன் தம்பி குணகரனை அனுதினம் நினைந்து
Thedugindra Kangalukkul Oddi Varum Swami Lyrics in Tamil தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் சுவாமி ( தேடுகின்ற கண்களுக்குள் ) ஐயப்ப சுவாமி அருள் புரி சுவாமி கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள் காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே
Thirumalai Vazhum SriVenkatesa Lyrics in Tamil திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா பெறுநிதி தருவாய் எங்கள் ஸ்ரீனிவாசா நிகரில்லா நின் பெருமை கூறிடுவேன் (x2) நீலமேக சியாமளமே இதயம் நிரம்பிடுவாய் திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா பெறுநிதி தருவாய் எங்கள் ஸ்ரீனிவாசா வீசிடும் பூங்காற்றின் சுகமே கண்டிடுவாய் பறந்திடும் வண்டினங்கள் இசையை கேட்டிடுவாய் அடியவர் குலம்காத்து அகமே மகிழ்வாய் பூலோக வைகுந்தமாம் திருமலை காட்டிடுவாய் திருமலை வாழும்
துளசி மணி மாலைகட்டி பஜனை பாடல் Tulasi Mani Maalai Katti – Ayyappa Bhajanai Song Lyrics துளசி மணி மாலைகட்டி இருமுடியை தலையில் ஏந்தி சபரி நோக்கி நடையை போடு கன்னிசாமி அங்கே சாஸ்தாவின் அருள் கிடைக்கும் கன்னிசாமி எரிமேலி பேட்டையிலே கரிமலையில் நடக்கையிலே எத்தனையோ இன்பமுண்டு கன்னிசாமி நீயும் வந்து பார்த்து வரத்தை கேளு கன்னிசாமி பாட்டு பாடி பஜனை பாடி பம்பாநதி தீர்த்தமாடி காட்டுக்குள்ளே
Thanga Mayam Murugan Sannidhanam Lyrics in Tamil தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம் அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம் அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் எங்கும் மனம் பரப்பும்
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆ.. வரிசை வரிசை என அழகுக் காவடிகள்
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும்
Thanga Mayam Murugan Sannidhanam Lyrics in Tamil தங்க மயம் முருகன் சந்நிதானம் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம் அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம் அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன்