Malai Meethu Maniyosai Ayyappa Lyrics in Tamil மலை மீது மணியோசை ஐயப்பா மலை மீது மணியோசை ஐயப்பா மழை போல ஜனவெள்ளம் ஐயப்பா அலை தானோ தலை தானோ ஐயப்பா அடியார்க்கு அருள் கோடி செய்யப்பா தொடங்கிடும் பேட்டையில் புது எண்ணமே தொடர்கின்ற மனமெங்கும் உன் வன்ணமே திருப்பேரூர் தோடென்னும் ஆற்றிலே – கால் நடைபோட்டுப் பொரி போடும் கூட்டமே அழுதையில் நீராடி செல்கின்றவர் அழுதேற்றம் மலைமீது
Nalmuthu Maniyodu Oli Sinthum Maalai நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை நவரத்ன ஒளியோடு சுடர்விடும் மாலை கற்பூர ஜோதியில் கலந்திடும் மாலை கனகமணி கண்டனின் துளசி மாலை கனகமணி கண்டனின் துளசி மாலை ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை அய்யனின் கடைக்கண்ணில் அன்பெனும் மாலை அழுதையில் குளித்திடும் அழகுமணி மாலை… பம்பையில் பாலனின் பவளமணி மாலை… ஐந்து
Nei Manakkum Ayyan Malai Lyrics in Tamil நெய் மணக்கும் ஐயன் மலை நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அது அபயமலை வேண்டியதைக் கொடுக்கும் மலை வேந்தனது சாந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி
சபரி மலைக்கே புறப்படுவோம் சபரி மலைக்கே புறப்படுவோம் சாஸ்தா புகழைப் பாடிடுவோம் சரணம் சரணம் என முழங்கிடுவோம் சத்திய ஜோதியை வணங்கிடுவோம் (சபரி மலைக்கே புறப்படுவோம்) ஆசை மயக்கம் அல்லல் கொடுக்கும் அய்யனின் நாமம் ஞானம் வளர்க்கும் தன்னை மறக்கும் தியானம் சிறக்கும் தயவு பிறக்கும் உயர்வு நிறைக்கும். (சபரி மலைக்கே புறப்படுவோம்) புலிப்பால் கொணர்ந்த வீரன் அவன் பூதலம் புகழும் பாலன் அவன் வலிமைகள் வழங்கும் வரதன் அவன்
Thulasimani Maalai Aninthu Sabarimalai Sentriduvom Lyrics in Tamil துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை) பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று (துளசிமணி மாலை) சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து கணாதிபன் அந்த விநாயகன் தம்பி குணகரனை அனுதினம் நினைந்து
Saranam Saraname Saranam Ponayyappa Lyrics in Tamil சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா ஆனந்த தாண்டவ நாராஜன் ஆனந்த முகில் வண்ணன் நாராயணன் ஆவலுடன் ஈன்றெடுத்த அழகு மைந்தன் தேவர்கள் மகிழும் வண்ணம் தேன்மலை சபரியிலே கோயில் கொண்டவன் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா என்ற திவ்ய நாமத்தைச் சொன்னவர்க்கே தர்ம சாஸ்தாவின் அருள் உண்டு திண்ணமாக எண்ணமெல்லாம் ஐயன் மேல் வைத்து அந்தக் கண்ணன்
Thedugindra Kangalukkul Oddi Varum Swami Lyrics in Tamil தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் சுவாமி ( தேடுகின்ற கண்களுக்குள் ) ஐயப்ப சுவாமி அருள் புரி சுவாமி கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள் காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே
Entha Malai Sevithalum Lyrics in Tamil எந்த மலை சேவித்தாலும் பாடல் வரிகள் ஸ்ரீ வீர தேவர்அகிலமும் ஓம்காரமாய் விளங்க ஸ்ரீ வீர தேவர்அகிலமும் ஓம்காரமாய் விளங்க ஸ்ரீ சபரிகிரீஸ்வரனாய் மணி பீடத்தில் அமர ஐயப்பா கண்டபிடரி என்னை நீ தொண்டராய் பாட வைப்பாய் பாட வைப்பாய் பாட வைப்பாய் பாட வைப்பாய் ஐயப்பா கண்டபிடரி என்னை நீ தொண்டராய் பாட வைப்பாய் நம்பினவர் ஆதரவு உற்றருளும் ஐயனே
Sabari Malaiyil Vanna Chandrodhayam Lyrics in Tamil சபரிமலையில் வண்ண சந்திரோதயம் பாடல் வரிகள் சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம் கோடிக்கண் தேடிவரும் ஐயப்பனை…நாமும் கும்பிட்டுப் பாடுகின்றோம் என்னப்பனை (சபரிமலையில் வண்ண) பாலெனச் சொல்லுவதும் உடலாகும் – அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும் வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும்…. இந்த நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும் ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே
Kadu Malai Kadanthu Vanthom Ayyappa Lyrics in Tamil காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா பாடல் வரிகள் காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா மாய (ஐயப்பா) வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா சபரி வீடுதனைத் தேடி வந்தோம் ஐயப்பா (ஐயப்பா) நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப சாமிக்கே ஏட்டினிலே எழுத வைத்தாய் ஐயப்பா எங்கள் பாட்டினிலே
Malayaam Malayaam Sabari Malayaam Lyrics in Tamil மலையாம் மலையாம் சபரிமலையாம் பாடல் வரிகள் மலையாம் மலையாம் சபரிமலையாம் மலையின் மேல் ஒரு சாமியாம் அந்தச் சாமி வாழும் சபரிமலைக்குச் சரணம் சொல்லிப் போவோமாம் (மலையாம்) உடுக்கை கெண்டை கொட்டிக்கிட்டு ஐயப்ப சரணம் பாடிக் கொண்டு காடும் மேடும் நடந்து செல்லும் ஐயப்பன்மார்கள் கோடி உண்டு எரிமேலிப் பேட்டைத்துள்ளி அழுதை வழியே நடந்து சென்றால் கரிமலையின்மேல் நடத்திச் செல்வான்
Sathiya Oli Parapum Sabarimalai Lyrics in Tamil சத்திய ஒளி பரப்பும் சபரிமலை பாடல் வரிகள் சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (x2) அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சொல்லுங்கள் ஐயப்பன்
Kannimoola Ganapathiyai Vendikittu Lyrics in Tamil கன்னிமூல கணபதிய வேண்டிக்கிட்டு பாடல் வரிகள் கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம் அய்யப்பா அய்யப்பா என்றே சொல்லி நாங்க ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம் குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா ( x2 ) ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு யாத்திரையாக வந்தோமைய்யா குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி
Maha Prabho Engal Maha Prabhu Lyrics in English Maha Prabho Engal Maha Prabhu Maamalai Maelae Vazhum Maha Prabho Maha Prabho Engal Maha Prabhu Maamalai Maelae Vazhum Maha Prabho Innisaiyil Paadi Inainthathu Enmanam En Kural Un Karam Koduththa Varam Maha Prabho Engal Maha Prabhu Maamalai Maelae Vazhum Maha Prabho Saptha Swarangal
Poi Indri Meiyodu Nei Kondu Ponaal Lyrics in Tamil பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் இருப்பது காடு வணங்குது நாடு
Onnam Thiruppadi Saranam Pon Ayyappa Lyrics in Tamil ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா என் ஐயனே பொன் ஐயப்பா சாமியில்லாதொரு சரணமில்லையப்பா ரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா என் ஐயனே பொன் ஐயப்பா சாமியில்லாதொரு சரணமில்லையப்பா மூனாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா என்