ஆயிரம் பூ மலரும், அங்கே வேழ முகம் தெரியும் தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்கும் காக்கும் கை கொடுக்கும் (ஆயிரம்) ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச பாஹிமாம் ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ரக்ஷமாம் கருணாமூர்த்தி கணபதி பாதம் சரணம் சரணம் என்போம் எது வந்த போதும் அது என்ன செய்யும் விதியும் விலகும் என்போம்
Pillaiyar Suzhi Pottu Lyrics in Tamil பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு அழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லை ஆனந்த கூத்தனின் மகனே தில்லை ஆனந்த கூத்தனின் மகனே – பிள்ளையார் சுழி போட்டு
Kaakkum Kadavul Ganesanai Ninai Lyrics in Tamil கணபதி என்றிட கலங்கும் வல்வினை கணபதி என்றிட காலனும் கைதொழும் கணபதி என்றிட கருமம் ஆதலால் கணபதி என்றிட கவலை தீருமே காக்கும் கடவுள் கணேசனை நினை காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருள் துணை காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருளே துணை காக்கும் கடவுள் கணேசனை நினை யார்க்கும்
Alli Tharum Pillaiyarai Kumbiduvomey Lyrics in Tamil அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே ஊர்தோறும் தெருவெல்லாம்