Sri Venkatesha Suprabhatha Lyrics in Tamil வெங்கடேச சுப்ரபாதம் பாடல் வரிகள் கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே ஸ்ரீ வேங்கடேச தயிதே
Thirumalai Vazhum SriVenkatesa Lyrics in Tamil திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா பெறுநிதி தருவாய் எங்கள் ஸ்ரீனிவாசா நிகரில்லா நின் பெருமை கூறிடுவேன் (x2) நீலமேக சியாமளமே இதயம் நிரம்பிடுவாய் திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா பெறுநிதி தருவாய் எங்கள் ஸ்ரீனிவாசா வீசிடும் பூங்காற்றின் சுகமே கண்டிடுவாய் பறந்திடும் வண்டினங்கள் இசையை கேட்டிடுவாய் அடியவர் குலம்காத்து அகமே மகிழ்வாய் பூலோக வைகுந்தமாம் திருமலை காட்டிடுவாய் திருமலை வாழும்
ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம்! ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம் சரணம்! அவதாரம் பத்திலும் அழகான தத்துவம் அதுதானே ஆதாரம் எந்நாளும் சத்தியம்! ஆழ்வார்கள் பாசுரம் ஆனந்த சாகரம் பெருமாளின் கோபுரம் வைகுண்ட தரிசனம்! வேதங்கள் நாலுமவன் அங்கங்களாகும் சித்தாந்தமென்னும் அருள் தங்கங்களாகும்! வைணத்தை சொல்லும் அவன் திவ்ய நாமம் அதை சொல்லத்தானே ஸ்ரீ விஷ்வ ரூபம்! தேவாதி தேவர்கள் தினம்
Malai Endru Sonnale Thirumalai Song Lyrics in Tamil மலை என்று சொன்னாலே திருமலை மலை என்று சொன்னாலே திருமலை தினம் கல்யாண வைபோகம் அரங்கேறும் மாமலை இரவென்றும் பகல் என்றும் இங்கொன்றும் இல்லை -எங்கள் திருமலை வாசலுக்கு ஓய்வென்றும் இல்லை மலை என்று சொன்னாலே திருமலை தினம் கல்யாண வைபோகம் அரங்கேறும் மாமலை என்றென்றும் திருவிழா கோலம் ஏழு மலையானின் சன்னிதியில் வண்ணமிகு கோலம் கன்றாகி பக்தர்கள்