சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால்
Thanga Mayam Murugan Sannidhanam Lyrics in Tamil தங்க மயம் முருகன் சந்நிதானம் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம் அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம் அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் தங்க மயம் முருகன் சந்நிதானம் சாந்தி மயம் முருகன்
Alli Tharum Pillaiyarai Kumbiduvomey Lyrics in Tamil அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே ஊர்தோறும் தெருவெல்லாம்
Guruvaayoorukku Vaarungal Lyrics in Tamil குருவாயூருக்கு வாருங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன் உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம் கண்ணனின் மேனி கடல்