Vanaga Pushpam Mannodu Vaasam Pambaiyin Oram Lyrics in Tamil வானக புஷ்பம் மண்ணோடு வாசம் பம்பையின் ஓரம் வானக புஷ்பம் மண்ணோடு வாசம் பம்பையின் ஓரம் தேவர் வழிபடும் ஐயனின் பாட்டில் பக்திதரும்ஸ்வரம் சூரவதம் மண்ணில் வந்த சண்முக அவதார நோக்கம் மகிஷி பாவத்தின் நிலையை மாற்றும் ஹரிகரபுத்ரன் (வானக புஷ்பம் ) தெய்வீக பாலன் நாமம் எங்கள் இன்பமும் ஆகும் மாறாமனத்தால் என்றன் ஞானமே இல்லாது
Sri Venkatesha Suprabhatha Lyrics in Tamil வெங்கடேச சுப்ரபாதம் பாடல் வரிகள் கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே ஸ்ரீ வேங்கடேச தயிதே
வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா உந்தன் வீரவிளையாடல்களைப் பாட வாணி தடை போடவில்லை! கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மொழி பிஞ்சுமுகம் பார்க்கலையே ஐயப்பா அந்த பந்தளத்தான் செய்த தவம் இந்த பாமரன்யான் செய்யவில்லையோ! அம்பும் வில்லும் கையில் எதற்கோ அந்த வாபரனை வெற்றி கொள்ளவோ ஐயப்பா உந்தன் பக்தர்களின் குறைகளெல்லாம் நீயும் வேட்டையாடி விரட்டிடவோ! பாலெடுக்க புலி எதற்கோ
Varuvaandi Tharuvaandi Malaiyaandi Lyrics in Tamil வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி